வாஜ்பாய் விரைவில் குணமடைய ஜெ.வாழ்த்து
சென்னை:
மும்பை ப்ரீச் கேன்டி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர் வாஜ்பாய்விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமர் வாஜ்பாய்க்கு அறுவை சிகிச்சை நல்லபடியாக, வெற்றிகரமாக நடந்து முடிந்தது மிகவும் சந்தோஷமானவிஷயமாகும். பிரதமர் விரைவில் குணமடைந்து நாடாளுமன்றத்துக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் எனதுஆசை.
நாட்டு மக்களின் நலனுக்காக வாஜ்பாய் எவ்வளவோ செய்ய வேண்டும். அதனால் அவர் விரைவில் குணமடையவேண்டும் என்று தனது வாழ்த்துக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.
முன்னதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தாகூர், மகாராஷ்டிரா தலைமை செயலாளர் ரங்கநாதன் ஆகியோர்ப்ரீச் கேன்டி மருத்துவமனைக்குச் சென்று வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி, கேரள முதல்வர் அந்தோணி, திரைப்பட நடிகர் சுனில் தத் ஊள்பட பலர் பிரதமர்விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications