ஜூலை 8 முதல் புதிய "அமிர்தா எக்ஸ்பிரஸ்"
கோவை:
"அமிர்தா எக்ஸ்பிரஸ் என்ற புதிய ரயில் ஜூலை 8ஆம் தேதி முதல் பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்குவிடப்படும் என மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் ஓ. ராஜகோபால் அறிவித்தார்.
கோவை அருகே உள்ள எட்டிமடையில் புதிய ரயில்நிலையக் கட்டடத்தை திறந்து வைத்து மத்திய ரயில்வே இணைஅமைச்சர் ஓ. ராஜகோபால் பேசியதாவது:
அமிர்தா பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் எட்டிமடையில் புதிய எக்ஸ்பிரஸ்ரயில் நிலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அமிர்தா பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழமாக வளர்ச்சி பெறும்போதுஇங்கு மேலும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரத்திற்கு அமிர்தா எக்ஸ்பிரஸ்ரயில் விடப்படும்.
இந்த ரயிலைத் தவிர, நாகர்கோவில் முதல் ஹவ்ரா வரை குருதேவ் எக்ஸ்பிரஸ் விடப்படும். சபரி எக்ஸ்பிரஸ்,எர்ணாகுளத்திருந்து புனேவுக்கு அறிமுகப்படுத்தப்படும். மேலும், மறுசாகர் என்ற ரயில், ஜெய்ப்பூர் முதல்எர்ணாகுளம் வரை விடப்படும். இவை அனைத்தும் ஜூலை 8ம் தேதி முதல் துவக்கி வைக்கப்படும்.
பயணிகளின் வரவேற்பைப் பொறுத்து, பாலக்காட்டிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ்,கோவை வரை நீட்டிக்கப்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications