பாறை உருண்டு விழுந்து 2 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
சேலம்:
பாறை உருண்டு விழுந்ததில் மண் எடுக்கும் பணியில் இருந்த இரண்டு கூலித் தொழிலாளிகள் நசுங்கி அதேஇடத்தில் இறந்தனர்.
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் சவுண்டம்மன் கோவிலில் கட்டுமாணப் பணிகள் நடந்து வருகின்றன.இந்தக் கோயிலுக்குத் தேவையான மணல், மற்றும் மண், கற்கள் டிப்பர் லாரி மூலம் ஊத்துமலை என்றஇடத்திலிருந்து எடுத்து வரப்பட்டது.
ஊத்துமலையில் இந்த லாரிக்கு மண் ஏற்றும் பணியில் 10 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். மலைப்பகுதியில்இவர்கள் மண் எடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது மண்ணை அவர்கள் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, மேலிருந்த பாறை ஒன்று உருண்டு வந்துஇவர்கள் மீது விழுந்தது. இதில் இருவர் அதே இடத்தில் இறந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications