Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஞ்சிபுரம் அருகே கார்-லாரி மோதல்: 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் அருகே காருடன் லாரி மோதியதில் ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 4 பேர் பலியாயினர்.

திருமணக் கோஷ்டி ஒன்று டாடா சுமோ காரில் சென்று கொண்டிருந்தது. காஞ்சிபுரம் அருகே இந்தக் கார் எதிரேவந்து கொண்டிருந்த லாரியுடன் நேருக்க நேராக மோதியது.

இவ்விபத்தில், காரில் பயணம் செய்த ஒரு குழந்தை, ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிபரிதாபமாக இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து, காஞ்சிபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+