இங்கிலாந்திலும் "கிரீன் கார்டு"
லண்டன்:
அமெரிக்கன் ஸ்டைலில் இங்கிலாந்தும் "கிரீன் கார்டு" திட்டத்தைக் கொண்டுவரவுள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைவதைப் பெருமளவில் தடுக்க முடியும்என்று இங்கிலாந்தின் புதிய உள்துறை அமைச்சர் டேவிட் ப்ளங்கட் கூறினார். தான் பதவியேற்ற உடனேயே அவர்தடாலடியாக இந்த அதிரடித் திட்டத்தை அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு முன்பாகவே, தன்னுடைய கட்சித் தேர்தல் அறிக்கையில் இந்த "கிரீன் கார்டு" திட்டத்தைஅறிவித்திருந்தார் பிளங்கட். தற்போது அதை நிறைவேற்றும் வகையில் இந்த "கிரீன் கார்டு" அறிவிப்பைவெளியிட்டுள்ளார்.
"கிரீன் கார்டு" வைத்திருப்பதால், இங்கிலாந்தில் வேலை செய்வதற்காக வரும் வெளிநாட்டினர் குறிப்பிட்டகாலத்திற்கு மட்டும்தான் இங்கேயே இருக்கமுடியும். அது முடிந்தவுடன் அவர்கள் பெட்டி, படுக்கையைக்கட்டிக்கொண்டு கிளம்ப வேண்டியதுதான்.
ஆனால், கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு வந்துள்ள 10,000க்கும் மேற்பட்ட இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்குஇந்தத் திட்டத்தில் சலுகை அளிக்கப்படும். சாப்ட்வேர் மூலமாக அவர்கள் உலக அளவில் இங்கிலாந்துபொருளாதாரத்தை உயர்த்தவிருப்பதால் அவர்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications