ஜெயாவுக்கு எதிரான சுவாமி வழக்கு: இன்று விசாரணை
சென்னை:
ஜெயலலிதாவை முதல்வராக நியமித்த ஆளுநர் பாத்திமா பீவியின் உத்தரவை எதிர்த்து சுப்பிரமணியம் சுவாமிதாக்கல் செய்துள்ள வழக்கு மீதான விசாரணை இன்று (திங்கள்கிழமை) சென்னை உயர் நீதிமன்றத்தில்விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.
கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான சுவாமி இந்த மனு மீதான விசாரணையை துரிதப்படுத்த வேண்டும்எனக் கேட்டுக் கொண்டார்.
தலைமை நீதிபதி என்.கே. ஜெயின், நீதிபதி தங்கவேல் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கைவிசாரிக்கும்.
ஜெயலலிதா முதல்வரானதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்கள் மீதானவிசாரணையும் முடிவடையும் வரை ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனுக்கள் எதையும் விசாரிக்க வேண்டாம்எனவும் நீதிமன்றத்தை சுவாமி கோரியுள்ளார்.
தனக்கு தண்டனை விதிக்கப்பட்ட டான்சி வழக்கு மற்றும் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குகளை எதிர்த்துஜெயலலிதா மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை முதல்வராக செயல்பட ஜெயலலிதாவுக்கு தடை விதிக்கவேண்டும் எனவும் சுவாமி கோரியுள்ளார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications