யாழ்பாணத்தில் 3 ராணுவத்தினர், 2 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் தொடர்ந்து நடந்துவரும் சண்டையில் 3 ராணுவத்தினரும் 2 விடுதலைப்புலிகளும் கொல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தின் கொடிக்காமம் பகுதியில் விடுதலை புலிகள் வைத்திருந்த சக்தி வாய்ந்த கண்ணி வெடிவெடித்ததில் ஒரு ராணுவவீரர் கொல்லப்ட்டார்.
கிழக்கு அம்பாராவில், வெஹர்காமாவில் இருக்கும் போலீஸ் முகாம் மீது விடுதலை புலிகள் தாக்குதல் நடத்தினர்.இத்தாக்குதலில், 2 ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில மற்றும் முகமலை பகுதிகளில் 2 விடுதலைபுலிகள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட விடுதலை புலிகளிடமிருந்து ஏராளமானஆயுதங்களையும், வெடிபொருட்களையும் ராணுவம் கைப்பற்றியது.
யு.என்.ஐ.
More From
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications