மணக்கோலத்தில் தேர்வெழுதினார் புது மாப்பிள்ளை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டத்தில் திருமணம் முடிந்த கையோடு மணக்கோலத்துடன் சென்று தமிழ்நாடு தேர்வாணையத்தேர்வு எழுதினார் மணமகன்.
சேலம் மாவட்டம், துக்கியாம்பளையத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் (26). இவருக்கு ஞாயிற்றுக்கிழ காலையில்திருமணம் நடந்தது. இவருக்கு இப்போது புது மனைவியன் பெயர் கீதாஞ்சலி .
இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை திருமணம் நடந்ததது. திருமணம் முடிந்த கையோடு முதல் அனுமதியாககீதாஞ்சாலியிடம் தேர்வு எழுத அனுமதி பெற்றார். பெற்றோர்களிடம் கூறி விட்டு சேலம் சென்று தேர்வுஎழுதினார்.
சேலம் வைஸ்யா மேல்நிலைப் பள்ளியில் அவர் தேர்வு எழுதினார். சிறப்பாகத் தேர்வு எழுதியுள்ளதாகத்தெரிவித்துள்ளார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications