புதுவையின் புதிய சபாநாயகரானார் ராமச்சந்திரன்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மாநிலப் புதிய சபாநாயகராக ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் டி. ராமச்சந்திரன்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திங்கள்கிழமை நடைபெற்ற சபாநாயகர் தேர்தலில் 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் டி. ராமச்சந்திரன்.
குரல் ஓட்டு மூலமே சபாநாயகர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதால், எதிர்க்கட்சியான திமுக இதைஆட்சேபித்து சட்டசபையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களை சபையிலிருந்துவெளியேற்றுமாறு சபைக் காவலர்களுக்கு தற்காலிக சபாநாயகர் ஸ்ரீதரன் உத்தரவிட்டார்.
திமுகவினர் வெளியேறிய பின்னர், குரல் ஓட்டு மூலம் வாக்கெடுப்பு நடந்தது. 15 வாக்குகள் பெற்று டி.ராமச்சந்திரன் வெற்றி பெற்றதாக ஸ்ரீதரன் அறிவித்தார். இதில் ஒரு வாக்கு குறைந்தாலும், சண்முகம்தலைமையிலான பாண்டிச்சேரி அமைச்சரவை கடும் நெருக்கடியைச் சந்தித்திருக்கும்.
சபையிலிருந்து வெளியேற்றப்பட்ட திமுகவினர், இதைக் கடுமையாகக் கண்டித்து, மாநில ஆளுநர் ரஜினிராயிடம்புகார் கொடுத்தனர்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications