சேலத்தில் நர்ஸ் தீக்குளித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில் வீட்டிற்குள் தாழிட்டு தனியாக இருந்த நர்ஸ் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம், பெரியபுதூரைச் சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் ஜெயந்தி (25). இவர் தனியார் மருத்துவமனைஒன்றில் நர்சாகப் பணியாற்றி வருகிறார். ஜெயந்தியை வீட்டில் இருக்கும்படி கூறி விட்டு சாந்தி வெளியில் சென்றுவிட்டார்.
தனியாக வீட்டிற்குள் இருந்த ஜெயந்தி திடீரென மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
வீட்டின் கூரையில் புகை வந்ததைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்துப் பார்த்தனர். அப்போது ஜெயந்திதீயில் கருகிய நிலையில் கிடந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications