கோர்ட்டில் ரகளை செய்த 3 வழக்கறிஞர்களுக்கு சிறை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை கோர்ட்டில் ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்ட 3 வழக்கறிஞர்கள்செவ்வாய்க்கிழமை சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவராக இருப்பவர் கருப்பனன். கடந்த சிலவாரங்களுக்கு முன், இவரும் வேறு சில வழக்கறிஞர்களும் சேர்ந்து நீதிமன்றத்தில் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் உள்ள பல பொருட்களையும் கண்ணாடி ஜன்னல்களையும் அடித்து நொறுக்கினர்.
இது தொடர்பாக, கருப்பனன், செல்வானந்தம் மற்றும் மோகன்தாஸ் ஆகிய 3 வழக்கறிஞர்கள் மீதும் நீதிமன்றவளாகப் போலீஸார் வழக்கு தொடுத்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, 3 வழக்கறிஞர்களையும் 15 நாட்களுக்கு ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து அந்த 3 வழக்கறிஞர்களும் சென்னை மத்திய சிறையில் செவ்வாய்க்கிழமை காலைஅடைக்கப்பட்டனர்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications