இத்தாலியுடன் இந்தியா சாப்ட்வேர் ஒப்பந்தம்
டெல்லி:
தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியாக புதிய ஒப்பந்தம் ஒன்றில் இந்தியாவும் இத்தாலியும்புதன்கிழமை கையெழுத்திட்டன.
அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பொருளாதார வீழ்ச்சியை அடுத்து, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அங்கிருந்துவெளியேற்றப்பட்டனர். இதைத் தொடர்ந்து, இந்தியாவின் கவனம் ஐரோப்பிய நாடுகளின் மீது திரும்பியது என்றுசொல்வதைவிட, அவற்றின் கவனமே இந்தியாவின் மீது திரும்பியது என்று சொல்லலாம்.
இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறையில் பலஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இந்தியாவின் 4வது ஐரோப்பிய வர்த்தகக் கூட்டாளியாகஇத்தாலி விளங்குகிறது.
அனைத்துத் துறைகளிலும் இந்திய-இத்தாலிக்கிடையே 1 ஆண்டுக்கு ரூ.10,000 கோடி அளவுக்கு வர்த்தகம்நடைபெறுகிறது. ஆனால், 2008க்குள் தகவல் தொழில்நுட்பத் துறையில் மட்டும் ரூ.7 லட்சம் கோடிக்கு வர்த்தகம்நடைபெறவுள்ளது என்று நம்பிக்கை வெளியிட்டார் இந்திய வணிக அமைச்சர் உமர் அப்துல்லா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications