காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் உள்பட 4 பேர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் நடந்த வெவ்வேறு தாக்குதல்களில் 3 தீவிரவாதிகளும் ஒரு ராணுவ வீரரும் கொல்லப்பட்டனர்.
குல்காம் பகுதியில், மத்திய ரிசர்வ் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கம் ஹிஜ்புல் தீவிரவாதிகளுக்கும் நடந்ததுப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டார். அந்தத் தீவிரவாதியிடமிருந்து ஏராளமானவெடிகுண்டுகளும் பத்திரிகைகளும் கைப்பற்றப்பட்டன.
அனந்தநாக் மாவட்டத்தில் நடந்த வேறு ஒரு கடும் துப்பாக்கிச் சண்டையில், ஒரு ஹிஜ்புல் தீவிரவாதி உள்பட 2தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இச்சண்டையில், ஒரு ராணுவ ஜவானும் கொல்லப்பட்டார்.இச்சண்டையின்போது, ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. சண்டை நடந்த இடத்திலிருந்து 2 ஏகே ரகதுப்பாக்கிகள் கிடந்தன.
தவிர, கூப்வாரா மாவட்டத்தில் நடந்த அதிரடித் தாக்குதலின்போது, 7 தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரால்கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications