மேட்டூர் அணை திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்:
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து செவ்வாய்க்கிழமை மாலை தண்ணீர்திறந்துவிடப்பட்டது. தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக காவிரி அணையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
முதலில் விநாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் திறந்துவிடப்பட்ட தண்ணீர், புதன்கிழமை காலை 6 மணி முதல் 10ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்படும். அதிகபட்சமாக 20 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்படும்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையைச் சென்று சேருவதற்கு 5 நாட்கள் ஆகும்.
மேட்டூர் அணையிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் பெரும்மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் உற்சாகமாக தங்களுடைய விவசாயத்தைச் செய்யத் தொடங்கினார்கள்.
மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடப்படும் நிகழ்ச்சி, பொதுவாக, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும்உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் பெரும் திருவிழா போல நடத்தப்படும். ஆனால் இந்த முறைபொதுப்பணித்துறை ஊழியர்களால் மிக எளிமையான முறையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தண்ணீர் திறந்து விடப்பட்ட போது மேட்டூர் அணையில் நீர்மட்டம் 98.09 அடியாக இருந்தது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications