2 திருமணம் செய்த போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது
கோவை:
இரண்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த போலி சப் இன்ஸ்பெக்டரைப் போலீசார் கைது செய்து செய்தனர்.
கோவை அருகே உள்ள தடாகம் ரோடு நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்தவர் மயில்சாமி (35). இவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு, தான் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி சாந்தாமணி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார்.
அவரிடம் நிறைய வரதட்சணை பெற்றுள்ளார். மேலும், இவர்கள் ஒரு வருடம் குடும்பம் நடத்தியுள்ளனர்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
பிறகு, சாந்தமணிக்குத் தெரியாமல், மத்திபாளையம் என்ற ஊரில் ராணி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகுடும்பம் நடத்தியுள்ளார். இவரிடமும் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறி ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில், மத்திபாளையம் பகுதியில், ஒரு இடத்தில் நின்று வாகனச் சோதனை செய்து கொண்டிருந்தார்.அப்போது இவர் மீது சந்தேகம் கொண்ட ஒருவர், போத்தனூர் போலீசுக்குப் போன் செய்து தகவல்தெரிவித்துள்ளார். அவர்கள் பேரூர் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் சந்திரன் உட்பட, போலீசார் அங்கு சென்று, போலி "சப்-இன்ஸ்பெக்டரை கவனித்து அழைத்துவந்தனர். மேலும், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications