நிருபர்களை சந்திக்க கருணாநிதி மறுப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி மூட்-அவுட் காரணமாக நிருபர்களை சந்திக்கவில்லை.
புதன்கிழமை தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களை சந்திப்பார் என்ற எதிர்பார்ப்பில் நிருபர்கள் தி.மு.க.தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் குழுமி இருந்தனர்.
தி.மு.க. அரசு மீது ரூ.65 கோடிக்கு தரமற்ற அரிசி வாங்கியதாக அ.தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்துள்ளது குறித்துகருணாநிதியிடம் கேள்வி கேட்டு பதில் பெற நிருபர்கள் காத்திருந்தனர்.
புதன்கிழமை பிற்பகல் 12.55 மணிக்கு கருணாநிதி அறிவாலயம் வந்தார். சிறிது நேரம் கழித்து வந்த கட்சிநிர்வாகிகள் சிலர், நிருபர்களை தலைவர் சந்திக்க மாட்டார் என கூறினர்.
ஆனாலும் போட்டோ கிராபர்கள் சிலர் கருணாநிதி வெளியே வரும் போது புகைப்படம் எடுக்க வேண்டும் எனகருணாநிதி வெளிவரும் வழியில் குவிந்தனர்.
தயவு செய்து தள்ளிப்போங்கள். தலைவர் உங்களை சந்திக்கமாட்டார் என கட்சி நிர்வாகிகள் கூறிய பின்னும்நிருபர்கள் செல்லாத காரணத்தால், இது தலைவர் கட்டளை என கட்சி நிர்வாகிகள் கூறிய பின் நிருபர்கள் கலைந்துசென்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications