சென்னையில் ரயிலை நிறுத்தி பயணிகள் ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே அம்பத்தூரில் மின்சார ரயில் உரிய நேரத்திற்கு வராததால் பயணிகள் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
அம்பத்தூர் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை காலையில் வரும் ஆவடி-மயிலாப்பூர் மின்சார ரயில் வரவில்லை.இதனால் பயணிகள் ரயில் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், திருத்தணியில் இருந்து வரும் மின்சார ரயில் அம்பத்தூர் வந்தது. அந்த ரயிலைப் புறப்பட விடாமல்பயணிகள் தடுத்து நிறுத்தினர். 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் நிலையத்தில்பதட்டமான சூழ்நிலை நிலவியது.
அதிகாரிகள் மற்றும் போலீஸார் விரைந்து வந்து பயணிகளை சமாதானப்படுத்தினர். இந்தப் போராட்டம்காரணமாக சுமார் 1 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications