குளத்தில் மூழ்கி 2 மாணவர்கள் பலி
ஈரோடு:
அந்தியூர் பள்ளியில் சேர்ந்த முதல் நாளே குளத்தில் விளையாடச் சென்ற இரண்டு சிறுவர்கள் தண்ணீரில் மூழ்கிஇறந்தனர்.
அந்தியூர் அருகே உள்ள சக்திபாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி. இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிராஜாமணி. இரண்டாவது மனைவிமுருகவேணி.
இவரது முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இரண்டாவது மனைவி முருகவேணிக்கு 3 குழந்தைகள். இந்தகுழந்தைகள் வேலு (7), விஸ்வநாதன் (5), காந்திமதி (3) ஆகியோருடன் குருசாமி குடும்பம் நடத்தி வந்தார்.
கடந்த ஓராண்டிற்கு முன்பு ராஜாமணிக்கும், முருகவேணிக்கும் ஏற்பட்ட சண்டையில் முருகவேணிதிருப்பூரில் உள்ள அவரது தாய் வீட்டிற்குச் சென்று விட்டார். குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுவிட்டார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இரண்டு குழந்தைகளை குருசாமியிடம் ஒப்படைத்து விட்டு சென்றார்முருகவேணி. வேலு, விஸ்நாதன் ஆகிய இருவரையும் அவர் அந்தியூர் பள்ளி ஒன்றில் சேர்த்தார்.
அங்கு அவர்கள் இருவரும் முதல்நாள் பள்ளிக்குச் சென்றனர். ஆனால் மாலையில் வீடு திரும்பவில்லை. எனவே,இவர்களை தேடிப் பார்த்தார் குருசாமி. இருவரும் கிடைக்கவில்லை.
இரு நாட்களுக்கு பிறகு அந்தியூரில் உள்ள ஒரு குளத்தில் இரு சிறுவர்களும் தங்கள் புத்தகப் பையுடன்மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் குருசாமி. இந்த சிறுவர்களின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்டது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications