திமுக ஆதரவு பகுதிகளில் குடிநீர் "கட்.... ஸ்டாலின் புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் திமுகவுக்கு ஆதரவாக வாக்களித்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக திமுகஇளைஞர் அணி செயலாளர் மு.க.ஸ்டாலின் புகார் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை நகரில் திமுகவுக்கு ஆதரவாகவாக்களித்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது.
திமுக வெற்றி பெற்ற தொகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயிரம் விளக்குப்பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது.
அதிமுக அரசின் மனிதாபிமானமற்ற இந்த செயல் தொடர்ந்தால் திமுக இளைஞர் அணி சார்பில் மாபெரும்போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications