சுதாகரனுக்கு ஜாமீன் கிடைக்குமா?
சென்னை:
உதவியாளரைக் கொல்ல முயற்சித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில்அடைக்கப்பட்டுள்ள சுதாகரனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தமிழக முதல்வரின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், தன்னைத் தாக்கிக் கொல்ல முயற்சித்ததாக அவருடையஉதவியாளர் ஸ்ரீதர் போலீசில் புகார் செய்ததையடுத்து, சுதாகரன் கைது செய்யப்பட்டு, அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. ஹெராயின் என்ற போதைப் பொருளை அவர் வீட்டில் வைத்திருந்ததாகவும் அவர் மீது போலீஸார்வழக்குப் பதிவு செய்தனர்.
சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சுதாகரனை 15 நாள் காவலில் வைக்க வேண்டும் என்று நீதிபதிஉத்தரவிட்டார். இதையடுத்து அவர் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
போலீஸார் கூறியிருப்பது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை; வேண்டும் என்றே என் மீது பொய் வழக்குப்போட்டுள்ளனர் என்றும் இதனால் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தன்னுடைய ஜாமீன்மனுவில் சுதாகரன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை 2வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமைநடக்கவிருக்கிறது.
இந்த வழக்கில் சுதாகரனின் தந்தை விவேகானந்தன், மைத்துனர் பாஸ்கரன், முகமது கரன் மற்றும் மொய்னுதீன்ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications