சென்னை வந்த ரயிலில் தீ
சென்னை:
சென்னைக்கு வந்து கொண்டிருந்த காவிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீப்பிடித்தது. இதில் பயணிகள் காயமின்றி உயிர்தப்பினர்.
மைசூரிலிருந்து சென்னைக்கு காவிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வெள்ளிக்கிழமைகாலை 4 மணியளவில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது அரக்கோணம் அருகே கடம்பத்தூர் என்றஇடத்தில் ரயில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு பெட்டிகளுக்கு இடையிலான இணைப்புப் பகுதியில் திடீரெனதீப்பிடித்துக் கொண்டது.
ரயிலில் தீப்பிடித்துக் கொண்டதை அறிந்த பயணிகள் அலறி அடித்து அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலைநிறுத்தினர். உடனடியாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. அவர்கள் தீயணைப்புப் படையினருக்குத்தகவல் கொடுத்து தீயணைப்பு வீரர்களை அழைத்தனர்.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.சுமார் 20 நிமிட தாமமதத்திற்குப் பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு சென்னைக்குச் சென்றது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications