ஜெ. வழக்கில் சுதாகரனுக்கு கோர்ட் வாரண்ட்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள சொத்துக் குவிப்பு வழக்கு சம்பந்தமாக, வரும் ஜூன் 27ம்தேதி சுதாகரன் தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவேண்டும் என்று வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.65 கோடிக்கு ஜெயலலிதா சொத்துசேர்த்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
இவ்வழக்கில் ஜெயலலிதாவுடைய முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், தோழி சசிகலா, சசிகலாவின் அண்ணிஇளவரசி ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தையடுத்து, இந்த வழக்கில் வாதாடி வந்த அரசு வழக்கறிஞர்கள் ராஜிநாமாசெய்து விட்டனர். புதிய அரசு வழக்கறிஞர்கள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.
இதனால் இவ்வழக்கின் மீதான விசாரணை வரும் ஜூன் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டயாரும் வியாழக்கிழமை கோர்ட்டில் ஆஜராகவில்லை.
தற்போது பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் சுதாகரனை ஜூன் 27ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்வகையில், சிறை மாற்று வாரண்டைப் பிறப்பித்தார் நீதிபதி ஆறுமுகப்பெருமாள் ஆதித்தன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications