பக்தர்களுக்கு குடிநீர் வசதி: ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி தெரிவித்தார்.
பழனியில் அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்றுமுதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு கோவிலாகச் சென்று பார்வையிட்டு வருகிறேன். சென்னை கபாலீஸ்வரர் கோவில், ஈரோடுமாவட்டம் காங்கேயம் சிவன் கோவில் மற்றும் சென்னிமலை முருகன் கோவிலுக்குச் சென்று பார்வையிட்டேன்.
தற்போது பழனிமுருகன் கோவிலுக்கு வந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருகிறேன்.
கோவிலில் பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தாருக்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவிலை தூய்மையாக வைத்துக் கொள்வது பற்றியும் கோவில் நிர்வாகத்தாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுஎன்றார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications