விண்வெளிக்கு மனிதனை அனுப்ப இந்தியா தீவிரம்
சென்னை:
வரும் 2008ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பவிருக்கிறது இந்தியா.
இதற்கான ராக்கெட்டுக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என பெயரிடப்பட்டுள்ளது.
மார்க்-3 ராக்கெட்டை 2007 அல்லது 2008க்குள் விண்வெளிக்கு செலுத்தி விடுவோம் என்று இந்திய விண்வெளிஆராய்ச்சி நிலைய இணை இயக்குநர் டாக்டர் எஸ்.எஸ். பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் உடனடித் திட்டம் எதுவும் இல்லாவிட்டாலும், மனிதனையும் கொண்டுசெல்லும் வகையில்தான் மார்க்-3 தயாரிக்கப்பட உள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திறனை அதிகரித்து 4,000 கிலோ செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் வகையில்அதை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. மூலம் ஏவப்பட்ட ஐ.ஆர்.எஸ்.-1 செயற்கைக் கோளின் எடை 1,540 கிலோமட்டுமே. அடுத்த ஆண்டு 2,000 கிலோ எடைகொண்ட செயற்கைக் கோள் ஏவப்பட உள்ளது.
ஜி.எஸ்.எல்.வி. தவிர, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் செயற்கைக் கோள்களை ஏவும் திட்டம் தொடர்ந்துசெயல்படுத்தப்படும்.
வரும் ஆகஸ்டு மாதம் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் பாயவிருக்கிறது. இந்திய செயற்கைக் கோள் தவிர,பெல்ஜியம் மற்றும் ஜெர்மனியின் செயற்கைக் கோள்களையும் அது விண்ணில் செலுத்தவிருக்கிறது என்றும்பாலகிருஷ்ணன் கூறினார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications