சென்னை வந்தது நெய்வேலி தண்ணீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நெய்வேலியிலிருந்து திங்கள்கிழமை காலை 100 லாரிகளில் நிரப்பப்பட்ட குடிநீர் நண்பகலில் சென்னை வந்துசேர்ந்தது.
காலை 6 மணிக்கு தமிழக அமைச்சர்கள் தளவாய் சுந்தரமும், துரைராஜூம் கொடியசைத்து, இந்த குடிநீர் லாரிகளைஅனுப்பி வைத்தனர்.
திங்கள்கிழமை நண்பகல் அளவில் சென்னை வந்து சேர்ந்த 100 லாரிகளும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள நீர் சுத்திகரிப்புநிலையத்திற்கு அனுப்பப்படும்.
ஒவ்வொரு லாரியும் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. சுத்திகரிப்பு செய்யப்பட்ட பின்னர்,செவ்வாய்க்கிழமை காலை முதல் குடிநீர் விநியோகம் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications