வழக்கம் போல மாணவர்களை முந்திய மாணவிகள்
சென்னை:பத்தாவது வகுப்புத் தேர்வில் வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
பத்தாவது வகுப்புத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியாகின. இதில் வழக்கம் போல மாணவர்களின்தேர்ச்சி விகிதம், மாணவியரை விட குறைவாகவே உள்ளது. மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 68 சதவீதமாகும்.ஆனால் 73 சதவீத மாணவியர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பள்ளிகள் மூலம் மொத்தம் 5,91,817 பேர் தேர்வு எழுதினர். தனியாக தேர்வு எழுதியவர்களையும் சேர்த்துமொத்தம் 7,22,221 பேர் தேர்வு எழுதினர்.
60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரின் எண்ணிக்கை 2,92,881 பேர். மொத்தம்42.72 சதவீதம் பேர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றுள்ளனர்.
கணிதத்தில் சென்டம் அடித்தவர்கள் 9,502 பேர். அறிவியலில் 698 பேரும், சமூக அறிவியலில் 85 மாணவர்களும்நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications