விவசாயி மகனின் "வரலாறு" சாதனை
Subscribe to Oneindia Tamil
தருமபுரி:
மெட்ரிகுலேசன் தேர்வில் வரலாறு-புவியியல் பாடத்தில் மாநிலத்திலேயே 2வது இடம் பெற்றார் ஒரு விவசாயியின்மகன்.
அவருடைய பெயர் வி. ரவிசங்கர். வரலாறு-புவியியல் பாடத்தில் 200க்கு 196 மார்க்குகளைப் பெற்றுள்ளார். இவர்மொத்தம் 1043 மார்க்குகள் பெற்றுள்ளார்.
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவரான ரவிசங்கருக்குச் சொந்த ஊர் பெரியதள்ளப்பாடிகிராமம் ஆகும்.
ரவிசங்கரின் தந்தை வாசுதேவன் ஒரு விவசாயி ஆவார். தாயார் பெயர் ராணி.
ஆசிரியர்கள் காட்டிய சிறப்பு கவனமும் பெற்றோர் அளித்த ஊக்கமும்தான் தன்னுடைய இந்த வெற்றிக்கு வழிவகுத்தன என்றார் ரவிசங்கர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications