முதல்வர் ஜெ.வுக்கு மதானி கடிதம்
கோவை:
தன்னை சிறையில் பார்க்க வரும் தனது உறவினர்கள் அவமானப்படுத்தப்படுவதாக கோவையில் நடந்த தொடர்குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர்மதானி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தை அவர் சிறைகண்காணிப்பாளர் மூலமாக முதல்வருக்கு அனுப்பி வைத்தார். அந்த கடிதத்தின் நகல் மக்கள் நல உரிமைக்கழகத்தினருக்கும், பத்திரிக்கை அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் அந்த கடிதத்தில் அவரை சந்திக்க வரும் அவரது உறவினர்கள் போலீசாரால் எந்த அளவிற்குஅவமானப்படுத்தப்படுகிறார்கள் என விளக்கியுள்ளார். அவர் மேலும் கடிதத்தில் கூறியுள்ளதாவது:
எனக்கு நெஞ்சு வலி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, குடல் புண், கழுத்து வலி உள்ளிட்ட பல வியாதிகள்உள்ளன. மருத்துவர்கள் என்னை இயற்கை வைத்தியமும், பிசியோதெரபி பயிற்சியும் செய்யும்படி கூறினர்.
5வது ஜுடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்ட பின்பும் சிறையில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் எனக்கு பரிந்துரைசெய்யப்பட்ட சிகிச்சைக்கு அனுமதி தரவில்லை. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி எனக்கு சிகிச்சைக்குஅனுமதி மறுத்து விட்டனர்.
எனது உறவினர்கள் அவமானப்படுத்தப்பட்டது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் இயற்கைவைத்தியம் செய்வதற்கு அனுமதி பெற்றுத்தர வேண்டும் என கூறியுள்ளார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications