வீரப்பன்: பாஜக எம்எல்ஏவுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு
சத்தியமங்கலம்:
வீரப்பன் விடுத்த மிரட்டல் காரணமாக பாஜக எம்.எல்.ஏ.வுக்கு அதிரடிப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ. குருசாமியிடம் 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு வீரப்பன் கடிதம்அனுப்பியிருந்தார். இந்த மிரட்டல், தொடர்பாக போலீசாருக்குத் தகவல் அளித்தால் பின் விளைவுகளைச் சந்திக்கநேரிடும் எனவும் கூறியிருந்தார் வீரப்பன்.
இதையடுத்து பாதுகாப்புக் கோரி, குருசாமி போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தார். எனவே, இவருக்குஅதிரடிப்படை போலீசார் அடங்கிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தில் ரோடு மறியல்: சத்தி-மைசூர் ரோட்டில் ஒருவர் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் கெஜனூர் மாரன் (27) என அடையாளம் காணப்பட்டது. இவரது உடல் மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
நீண்ட நேரம் ஆகியும் பிரேதப் பரிசோதனை நடக்கவில்லை. எனவே, பொதுமக்கள் திடீரென சாலை மறியலில்ஈடுபட்டனர்.
இதனால் சத்தி-மைசூர் ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்குப் பிறகு சாலை மறியல்கைவிடப்பட்டது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications