உடுமலை அதிமுக பிரமுகர் வீட்டில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
கோவை:
உடுமலைப் பேட்டையில் உள்ள அதிமுக பிரமுகர் வீட்டில் 125 பவுன் நகை கொள்ளை போனது. இந்தக் கொள்ளைகும்பலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
உடுமலைப் பேட்டையில் அதிமுக பிரமுகர் லியாகத் அலிகானின் வீடு ஒன்று உள்ளது. லியாகத் அலிகான்சென்னையில் குடும்பத்துடன் இருப்பதால், அவரது வீடு கடந்த சில நாட்களாக பூட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், திங்கள்கிழமை லியாகத் அலிகானின் உறவினர் வீட்டைத் திறந்து பார்த்தார். அப்போது பீரோஉடைக்கப்பட்டு அதிலிருந்த நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இந்த பீரோவில் இரண்டரை லட்சரூபாய் மதிப்புள்ள 125 பவுன் நகை கொள்ளை போனது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications