திருப்பூர் "பந்த்" முழு வெற்றி
திருப்பூர்:
திருப்பூரில் இன்று (வியாழக்கிழமை) "டிராபேக்" சலுகை குறைப்பை எதிர்த்து அனைத்துக் கட்சி சார்பில் பந்த்நடந்தது.
இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பரபரப்பாக இருக்கும் தொழிற்சாலைகள் வெறிச்சோடிக்கிடந்தன.
திருப்பூரில் "டியூட்டி டிரபேக்" சலுகைக் குறைப்பை எதிர்த்து, பனியன் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக அனைத்துக்கட்சிகளும் வியாழக்கிழமை பந்த் நடத்தின. இந்த பந்த் முழு அளவில் வெற்றி பெற்றுள்ளது.
காலை 6 மணிக்குத் துவங்கிய பந்த், மாலை 6 மணி வரை நீடித்தது. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
மக்கள் நடமாட்டம் கூட தெருக்களில் இல்லாத நிலையில், மிக அமைதியாகவே பந்த் நடந்தது. மக்களின் முழுஆதரவு இருந்ததால், சிறு கடையைக் கூட திறக்க யாரும் முன்வரவில்லை.
பந்த் நடத்த வேண்டாம் என மாவட்ட கலெக்டர் செல்லமுத்து விடுத்த வேண்டுகோள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications