தமிழகத்திற்கு தண்ணீர் தர கர்நாடகம் மறுப்பு
டெல்லி:
தமிழகத்திற்கு காவிரி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக அரசு கூறியுள்ளது.
டெல்லியில் தேசிய நீர்வள கவுன்சில் செயற்குழுவின் உயர்நிலைக் கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் சார்பாக, அமைச்சர் தளவாய் சுந்தரம் கலந்து கொண்டார். கர்நாடக அரசின்சார்பாக, அம்மாநில அமைச்சர் எச்.ஜே. பாட்டீல் கலந்து கொண்டார்.
கூட்டம் முடிந்த பிறகு கர்நாடக அமைசச்ர் செயதியாளர்களிடம் கூறுகையில், ஆற்றுப்படுகை அமைப்புகளுக்குசட்டபூர்வமாக அதிகாரம் அளிப்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகும்.
நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது, நதிநீர் பங்கீடு தொடர்பாக வழிகாட்டும் முறைகள் உருவாக்கப்படும் எனஅறிவித்திருந்தார்.
அதை செயல்படுத்த தற்போதைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.கர்நாடகத்திலிருக்கும் அணைகள் அனைத்தும் வறண்டுள்ள நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட இயலாது.
மேட்டூர் அணை நிரம்பியிருக்கும் நிலையில் தமிழகம் தண்ணீர் கேட்டு வற்புறுத்தக் கூடாது. தண்ணீர் பற்றாக்குறைநிலவும் போது மட்டுமே தண்ணீர் கேட்க வேண்டும். காவிரி நீர் பிரச்சனையிலி நடுவர் மன்ற தீர்ப்பை கர்நாடகம்மதிக்கிறது.
சென்ற ஆண்டு குறிப்பிட்ட அளவைவிட 100 டி.எம்.சி. தண்ணீரை கூடுதலாக திறந்து விட்டிருக்கிறோம். நடுவர்மன்ற இடைக்கால உத்தரவின்படி ஜுன் மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரில் சிறிதளவு நிலுவைஉள்ளது.
கர்நாடக அணைகள் அனைத்தும் வறண்டுள்ளதால் தற்போது தண்ணீர் திறந்துவிட முடியாது. பருவமழை தொடங்கிநிலைமை நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறந்துவிட தயராக உள்ளோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications