பொறுப்பில்லாத கணவர் .. மனைவி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே, கணவர் வேலை இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருப்பதைக் காண சகிக்காமல் கர்ப்பிணிமனைவி தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அருகேயுள்ள திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியில் வசிப்பவர் தேவ ஞானராஜ். இவர் கூலித்தொழிலாளி. ஆனால் சரியாக வேலைக்குப் போவதில்லை. நண்பர்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருப்பது வழக்கம்.
ஞானராஜின் மனைவி புவனேஸ்வரி (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. தற்போதுபுவனேஸ்வரி 6 மாத கர்ப்பமாக இருந்தார். கணவர் சரியாக வேலைக்குச் செல்லாமலும், ஒழுங்காகசம்பாதிக்காமலும் இருந்து வந்ததால் மனைவி புவனேஸ்வரிக்கு கவலையாக இருந்தது.
எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கணவர் கேட்காததால் மனம் உடைந்தார். இதையடுத்து செவ்வாய்க்கிழமைமாலை வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உடலில் மண்ணெண்ணை ஊற்றித் தீவைத்துக் கொண்டு தற்கொலைசெய்து கொண்டார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications