மீனவர்களுக்கு ஜெ. நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்திலுள்ள 32 மீனவர்களின் குடும்பங்களுக்கு மொத்தம் ரூ.19.75 லட்சம் நிதி உதவியை முதல்வர்ஜெயலலிதா வழங்கினார்.
மீனவர்களின் நன்மைக்காக தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது மீனவர் விபத்துக் குழு காப்புறுதித் திட்டம்.இதுதவிர, மீனவர் தனிநபர் காப்புறுதித் திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டங்களின் கீழ், மீனவர்கள் இறந்து போனாலோ, ஊனமடைந்தாலோ, ஆண்டுச் சந்தாவைப் பொறுத்து,அதிகபட்சம் ரூ.2.65 லட்சமும், குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரமும் உதவித் தொகையாக அளிக்கப்படுகிறது.
அந்த வகையில், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம்,தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 32 மீனவர்களின் குடும்பங்களுக்கு ரூ.19.75லட்சம் உதவித் தொகை அளித்தார் ஜெயலலிதா.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications