3,000 போலீஸார் காட்டுக்குள் புகுந்தனர்
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனை வேட்டையாடுவதற்காக, 3,000 போலீஸார் கொண்ட கூட்டு அதிரடிப்படை, 16குழுக்களாகப் பிரிந்து வியாழக்கிழமை காட்டுக்குள் புகுந்தது.
தமிழக அதிரடிப்படையில் 600 வீரர்களும், கர்நாடக அதிரடிப்படையில் 1,500 வீரர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இவர்கள் தவிர, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் வீரப்பன் வேட்டைக்காக அதிரடிப்படையுடன் கூட்டுச்சேர்ந்துள்ளனர்.
15 நாட்களுக்குத் தேவையான குடிநீர், உணவு வகைகளையும் அதிரடிப்படையினர் காட்டுக்குள் எடுத்துச்சென்றுள்ளனர்.
தலைமலை, அந்தியூர், கடம்பூர், தாளவாடி உள்பட 16 இடங்களில் அதிரடிப்படையினர் வீரப்பன் வேட்டையைத்துவக்கியுள்ளனர்.
அதிரடிப்படை ஐ.ஜி. விஜயகுமார் தலைமையில், கமாண்டோ பயிற்சி பெற்ற 60 வீரர்கள் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் புகுந்துள்ளனர். மேலும், டிஐஜி தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிரடிப்படையினர் மேட்டூர் பகுதிவழியாகக் காட்டுக்குள் சென்றுள்ளனர்.
வயர்லெஸ், கண்ணிவெடி, நவீன பைனாகுலர் போன்ற கருவிகளுடனும் அதிரடிப்படையினர் காட்டுக்குள் புகுந்துவீரப்பன் வேட்டையை ஆரம்பித்து விட்டனர் என்று கூறப்படுகிறது. தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications