பலியானவர்கள் பெயர்-விவரம்
கோழிக்கோடு:
மங்களூர்-சென்னை ரயில் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த 32 பேரின் பெயர், ஊர் ஆகிய விவரங்கள் தெரிய வந்துள்ளன.
அதுகுறித்து விவரம் வருமாறு:
முருகேசன் (ஈரோடு), கிருஷ்ணகுமார் (22), குருவிளா ஜான் (சாலக்குடி), ஷாஹிர் (நியு மாஹே), வேலாயுதன் நாயர் (பரப்பனகாடி), முகமதுஹாஜி (திரூர்), உபய்து (திரூர்), ஹரிகிருஷ்ணன் (பாடகாரா), முகமது அஷ்ரப் (திரூர்), ரீமா (டிரைகான்டியூர்), பாபுராஜ் (க்யூலான்டி),ஷாஜூ (கண்ணூ
மற்றும் அப்புக்குட்டன் நம்பூதிரி (கோழிக்கோடு), தனஞ்செயன் (கோழிக்கோடு), ஹபீப் ரஹ்மான் (திரூர்), சைனுதீன் (வாலான்சேரி),ஷிஜூ (தலசேரி), சாவித்ரி (வடக்கும்பாடு), சங்கரன் (திரூர்), பாஸ்கரன் (மாஹே), மோஹனன் (வளைக்கண்ணு), மோஹனன்(பரப்பனகாடி), குன்ஹலிமரக்கார் (பாலக்காடு).
இவர்கள் தவிர போலீஸார் லூதியானாவைச் சேர்ந்த சில பயணிகளையும் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அடையாளம் காணப்பட்டஇவர்களது பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications