மங்களூர்-சென்னை ரயில் ஆற்றில் விழுந்தது: 50 பேர் சாவு
சென்னை:
மங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ரயிலின் 3 பெட்டிகள் கோழிக்கோடு அருகே கடலுண்டிஆற்றில் விழுந்ததில், 50 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மங்களூரில் இருந்து தினமும் கிளம்பும் இந்த ரயில் கேரளாவின் கோழிக்கோடு வழியாக சென்னை சென்ட்ரலைஅடையும்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் மங்களூரை விட்டுக் கிளம்பிய இந்த ரயில், கோழிக்கோடு அருகே கடலுண்டி ஆற்றுப்பாலத்தில் வந்து கொண்டிருக்கும்போது, வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அதன் 6 பெட்டிகள் தண்டவாளத்தில்இருந்து தடம்புரண்டு விழுந்தன. இவற்றில், 3 பெட்டிகள் ஆற்றில் கவிழ்ந்தன.
இந்த 3 பெட்டிகளில் மட்டும் சுமார் 500 பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடைசியாகக் கிடைத்ததகவலின்படி, இந்த விபத்தில் 50 பேருடைய சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
விபத்து நடந்த பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில்இந்தியக் கடற்படையும் ஈடுபடுத்தப் பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications