அதிமுக பெண் செயலாளர் மீது தாக்குதல்
சென்னை:
கள்ளச்சாராய கும்பலை காட்டிக் கொடுத்த அ.தி.மு.க. பெண் செயலாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது.
சென்னை, ராதாகிருஷ்ணன் நகரில் வசித்து வரும் ரகு என்பவரின் மனைவி மலர் (வயது 27). இவர் 10வது வட்ட அ.தி.முக.செயலாளராக இருந்து வருகிறார்.
இதே பகுதியில் வசித்து வரும் குப்பு என்பவர் தனது மகன்களுடன் சேர்ந்து கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்றவற்றைவிற்பனை செய்துவந்தார்.
போதை பொருள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனையை நிறுத்துமாறு மலர் பலமுறை குப்புவை எச்ச்சரித்துள்ளார். ஆனால் குப்புஅதை சட்டை செய்யாமல் தொடர்ந்து விற்பனையை நடத்தி வந்தார்.
இதையடுத்து குப்புவின் மீது மலர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் குப்புவின் மகன்களானபாபா, பாலாஜி மற்றும் மாரியப்பன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் மூவரும் சனிக்கிழமை சிறையிலிருந்து வெளி வந்தனர். தங்களை போலீசில் காட்டிக் கொடுத்த மலரை பழிவாங்கதிட்டம் தீட்டினர்.
இவர்கள் மூவரும் சனிக்கிழமை இரவு மேலும் 7 பேருடன் மலரின் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டினர். மலர் ரத்தவெள்ளத்தில் சாய்ந்தார். அவர் இறந்து விட்டதாக கருதி அவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக மலர் சாகவில்லை. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications