கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்தது: 50 பேர் சாவு
கோல்கத்தா:
மேற்கு வங்காள மாநிலம் மால்டா மாவட்டத்தில், கங்கை நதியில் படகு கவிழ்ந்ததில் 50 பேருக்கு மேல் தண்ணீரில் மூழ்கிஇறந்தனர்.
சுமார் 125 பேர் இந்தப் படகில் பயணம் செய்ததால், எடை தாங்காமல் இந்தப் படகு கவிழ்ந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
விபத்து நடந்த போது, கங்கை நதியில் நீர்வரத்து அதிகமாக இருந்தது என்றும், அதனால்தான் படகு கவிழ்ந்தது என்றும்கூறப்படுகிறது.
சிலர் நீந்திக் கரை ஏறினார்கள். பலர் பக்கத்துக் கிராம மக்களால் காப்பாற்றப்பட்டனர். தண்ணீரில் மூழ்கி இறந்தவர்களில் ஒருகுழந்தையும் அடங்கும். தப்பிய இன்னொரு குழந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது.
மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இருந்தாலும், கடுமையாக வீசும் காற்றினாலும், அதிகமாகப் பாய்ந்துவரும் தண்ணீராலும் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு, மீட்புப் பணிகளும் சுணங்கியுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்., யு.என்.ஐ.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications