துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
துபாய்:
துபாய்க்கு 2000மாவது ஆண்டில் சுற்றுலா சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 215,093 ஆக உயர்ந்துள்ளது.
துபாய்க்கு விஜயம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. 1999ம் ஆண்டு துபாய்க்குசென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 198, 383 என்ற அளவில் இருந்தது.
இதே எண்ணிக்கை சென்ற ஆண்டில் 215, 093 என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. அதிகரித்து வரும் இந்த எண்ணிக்கை வளைகுடாநாடுகள் பல சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந்து வருகிறது என்பதை உணர்த்துகிறது.
துபாய்க்கு விஜயம் செய்யும் இந்தியர்களின் எண்ணிக்கை 2010ம் ஆண்டில் 6 மில்லியன் என்ற எண்ணிக்கையை எட்டக்கூடும்என அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டு சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கையில், 1999ம் ஆண்டு 514, 657 சுற்றுலா பயணிகள் இங்குள்ள ஓட்டல்களில்தங்கியிருந்தனர்.
ஆனால் சென்ற ஆண்டில் 583, 382 பேர் இந்தியா, ஈரான், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும இலங்கை நாட்டைசேர்ந்த சுற்றுலா பயணிகள். இங்குள்ள ஓட்டல்களில் தங்கியிருந்தனர்.
1998ம் ஆண்டு துபாய்க்கு சுற்றுலா வந்த 2.18 மில்லியன் சுற்றுலாப் பயணிகளில் 29 சதவிகதம் பேர் ஆசியாவை சேர்ந்தவர்கள்என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications