திருமண அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் எரித்து கொலை
Subscribe to Oneindia Tamil
திருச்செங்கோடு:
திருமணத்திற்குப் பத்திரிக்கை கொடுக்கச் சென்ற வாலிபர் உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம், பல்லக்காபாளையத்தைச் சேர்ந்தவர் சின்னண்ணன் (31). இவருக்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும்புதன்கிழமை திருமணம் நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமண அழைப்பிதழ் கொடுக்க உறவினர் வீடுகளுக்குச் சென்றார்.
பத்திரிக்கை கொடுக்கச் சென்றவர் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரது உறவினர்கள் அவரைத்தேடினர். அப்போது பல்லக்காபாளையம் சாலையில் அவரது உடல் எரிந்த நிலையில் கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவரதுசடலத்துக்கு அருகே அவரது பைக்கும் இருந்தது.
இவர் எரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் நம்புகின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துவிசாரித்து வருகின்றனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications