இலங்கை சிறையில் வாடும் 66 தமிழக மீனவர்கள்
கொழும்பு:
இலங்கை கடல் எல்லையில் அனுமதியின்றி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட 66 தமிழக மீனவர்கள் யாழ்பாணம்சிறையில் கடந்த 3 மாதங்களாக வாடி வருகின்றனர்.
ஏப்ரல் முதல் ஜூன் வரை 66 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடலில் மீன்பிடித்தது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை வீரர்கள், தமிழக மீனவர்களின் 15 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
அதே போல இந்திய எல்லையில் அனுமதியின்றி நுழைந்த 73 இலங்கை மீனவர்கள் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மஹேந்த் ராஜ்பக்ஷே சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், கைதுசெய்யப்பட்ட மீனவர்களின் பிரச்சனைகளைக் கவனிப்பதற்காக இந்தியா, இலங்கை ஆகிய இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகள்குழு ஒன்று அமைக்கப்படும்.
இரு நாட்டு மீனவர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications