மேட்டூர் பகுதியில் கர்நாடக அதிரடிப்படை
Subscribe to Oneindia Tamil
மேட்டூர்:
மேட்டூர் பகுதியில் கர்நாடக அதிரடிப்படையினர் தேடுதல் வேட்டை மற்றும் கண்காணிப்பைத் தொடங்கியுள்ளனர்.
கர்நாடக அதிரடிப்படையினர் வீரப்பனைத் தேடும் பணியில் முதலில் சுணக்கம் காட்டினர். ஆனால், இப்போதுசுறுசுறுப்படைந்துள்ளனர்.
பாலாற்று முகாமில் தங்கியிருந்த இந்த அதிரடிப்படை வீரர்கள், தற்போது தண்டாகேட் வழியாக அந்தியூர், கொளத்தூர் பகுதியில்தங்களது தேடுதல் பணியைத் தொடங்கியுள்ளனர். வீரப்பனுக்கு உணவு கொண்டு செல்லப்படும் வழியை இவர்கள் அடைக்கமுடிவு செய்திருப்பதால், கொளத்தூர் வனப் பகுதியில் வீரப்பன் வரக் கூடும் என எதிர்பார்க்கின்றனர்.
இந்தப் பகுதியில் வீரப்பன் தனக்குத் தேவையான உணவுப் பொருட்களைப் பதுக்கி வைத்திருக்காலம் எனவும், இதைத் தேடிஅவன் வரக் கூடும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications