கணவர் கொடுமை ..மண்ணெண்ணெய் குடித்து மனைவி தற்கொலை
சென்னை:
சென்னை அருகே கணவரது கொடுமை தாங்க முடியாத மனைவி மண்ணெண்ணை குடித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை அருகே உள்ளது முடிச்சூர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா (28). இவரது கணவர் கபாலீஸ்வரன்.இருவருக்கும் திருமணமாகி 4 வருடங்கள் ஆகிறது. கபாலீஸ்வரன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியைக்கொடுமைப்படுத்துவது வழக்கம் என்று கூறப்படுகிறது.
மனைவியை மட்டும் அல்லாது பக்கத்து வீட்டுக்காரர்களோடும் கபாலீஸ்வரன் தகராறு செய்து வந்துள்ளாராம்.இதனால் அவர்களை வேறு பகுதிக்கு மாறிச் செல்லுமாறு அந்தத் தெருவில் வசித்து வந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.
கணவரால் தொல்லைக்குட்பட்ட சசிகலா மனம் உடைந்தார். இப்படிப்பட்ட கணவருடன் வாழ்வதை விட சாவதேமேல் என்ற முடிவுக்கு வந்த அவர் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்துக் குடித்துள்ளார்.
இதனால் ஆபத்தான நிலையில் தாம்பரத்திலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால்வழியிலேயே அவர் உயிரிழந்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications