பதவியேற்றார் அமைச்சர் வளர்மதி ஜெபராஜ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக வளர்மதி ஜெபராஜ் வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சி ராஜ்பவனில் நடந்தது. வளர்மதி ஜெபராஜூக்கு ஆளுநர் பாத்திமாக பீவிபதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
முன்னதாக, சில தினங்களுக்கு முன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த வெங்கடாச்சலத்தைமுதல்வர் ஜெயலலிதா அப்பதவியிலிருந்து நீக்கினார்.
அப்பதவிக்கு மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வளர்மதி ஜெபராஜை நியமிக்கும்படி, ஆளுநரிடம் பரிந்துரைசெய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளர்மதி ஜெபராஜ், முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications