தமிழகம் ஸ்தம்பித்தது
சென்னை:
சென்னையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் பெரும் பதட்டம் நிலவுகிறது.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடைகள் மூடப்பட்டுள்ளன.
கருணாநிதி கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி உள்பட அனைத்து முக்கியநகரங்களிலும் திமுக பிரமுகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரில் அண்ணா அறிவாலயத்தின் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை மத்திய சிறை முன்புஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது.
பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
பஸ் போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. அனைத்து முக்கியநகரங்களிலும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் பதட்டமும், பரபரப்புமாகக் காணப்படுகிறது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications