கோவை, ஈரோட்டில் 19 பஸ்கள் கல்வீச்சில் சேதம்: 30 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, ஈரோடு மாவட்டங்களில் 19 பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டு கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இது தொடர்பாக 30 பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கோவையிலும், ஈரோட்டிலும் காலை 11 மணி வரை எந்தபஸ்களும் ஓடவில்லை. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட பின்னர் சில பஸ்கள் ஓடத் தொடங்கின.
இருப்பினும், இந்த பஸ்கள் ஓடத் தொடங்கியதும், திடீரென சிலர் பஸ்கள் மீது கற்களை வீசினர். இதில் 19 பஸ்களின்கண்ணாடிகள் உடைந்தன.
கோவையில் 12 பஸ்களும், ஈரோட்டில் 7 பஸ்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதையடுத்து கல்வீச்சு சம்பவங்களில்ஈடுபட்டதாக 30 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications