தமிழகத்தில் நாளை பந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்து திங்கள்கிழமை பந்த்நடத்த தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளதை அடுத்துதமிழகம் முழுவதும பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் பாலங்கள் கட்டப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுதி.மு.க. தலைவர் கருணாநிதி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு அவரது வீட்டில் கைதுசெய்யப்பட்டார்.
சனிக்கிழமை சென்னையில் கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் இதற்குகண்டனம் தெரிவிக்கப்பட்டது. கருணாநிதி கைது செய்யப்பட்டதை எதிர்த்துதிங்கள்கிழமை தமிழகம் முழுவதும் பந்த் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதையடுத்து தமிழகத்தில் காவல் பலப்படுத்தப்பட்டு உள்ளது. தி.மு.க. தொண்டர்கள்24,000 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பந்த்துக்கு தேசிய ஜனநாயக் கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும்ஆதரவளித்துள்ளன.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications