பிரதமர் அழைத்தும் கூட பேச மறுத்த ஜெயலலிதா
டெல்லி:
கருணாநிதி மீது நடந்த தாக்குதல் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச பிரதமர் வாஜ்பாய் பல முறை முயன்றார்.ஆனாலும், ஜெயலலிதா பேசவில்லை என பா.ஜ.க. தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356 வது பிரிவைப் பயன்படுத்தி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் சூழ்நிலைதமிழகத்தில் உருவாகியுள்ளது என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் ஜனா.கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மரபுகள் மீறப்பட்டுள்ளன.
இந்திய அரசியல் சட்டத்தை மீறுபவர்கள் மீது, அதே அரசியல் அமைப்புச் சட்டம் பாயும். தமிழகத்தில் நடக்கும் அத்துமீறல்சம்பவங்களை அரசியலமைப்புச் சட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.
குடியரசுத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற மரியாதை கூடத் தெரியாமல் இரண்டு மத்திய அமைச்சர்களை தமிழகபோலீஸார் கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பலமுறை தொடர்பு கொள்ள பிரதமர் முயன்றும் அவரால் தொடர்பு கொள்ள முடியவில்லைஎன்றார் ஜனா. கிருஷ்ணமூர்த்தி.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications