வேலூர் ஜெயிலில் 4,000 திமுகவினர் உண்ணாவிரதம்
சென்னை:
வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 4,000 திமுகவினர் திங்கள்கிழமை உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
இதே ஜெயிலில்தான் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவும் இதே சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த ஜெயிலில், அத்தியாவசியத் தேவைகள் எதுவும் கைதிகளுக்கு அளிக்கப்படவில்லை என்று கூறி, அந்த ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ள 4,000 திமுகவினர் திங்கள்கிழமை அதிகாலைப் போராட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து, அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில், 200 பேருக்கும் மேலானவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கைதிகள் அனைவரும் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ள 50,000 திமுகவினரின் உயிருக்கு போலீஸாரால்ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறி மத்திய அரசுக்கு பேக்ஸ் அனுப்பியுள்ளார், திமுகவைச் சேர்ந்த மத்திய சுகாதாரத் துறை இணைஅமைச்சர் ராஜா.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications